Pages

Wednesday, January 26, 2011

கொள்கையும் நோக்கமும்

செய்தி: பிளாக்கிலீக்ஸ்...இன்றுமுதல் உதயமாகிறது.

எங்கள் நோக்கம்: வலையுலகில் சிலர் செய்யும் தவறுகளை அனைவரிடமும் கொண்டு போய் சேர்ப்பதே.

உங்கள் பங்களிப்பும் எங்களுக்கு தேவை: உங்களுக்கு தெரிந்த பதிவர்கள் சிலர்செய்யும் தவறுகளை வெளியில் சொல்ல முடியவில்லையா? எங்களுக்கு தகவல் கொடுங்கள் நாங்கள் வெளியிடுகிறோம். 

எங்கள் குழு நேரடியாக சேகரித்த தகவல்கள் இருக்கின்றன அவை விரைவில் வெளிவரும்.

“நயவஞ்சக காட்டான்”

”குபீர்குப்ப பதிவர்”

”அபேஸ் பாலைய்யா”

 உங்களுக்கு நன்கு தெரிந்த பதிவரிகளின் முகத்திரைகள் கிழிக்கப்படும். அதன் பிறகு அந்த பிரபலங்களின் முகங்கள் கொஞ்சம் விகாரமாக இருக்கலாம்.



 மேலும் உங்களுக்கு தெரிந்த பதிவர்களை பற்றிய தகவலைக்கூட இங்கு எங்கள் அனானி ஆப்சன் மூலம் சொல்லலாம்.  அல்லது blogileaks@gmail.com  மெயில் கூட எங்களுக்கு அனுப்பலாம். 100% உங்களை முகவரியை வெளியிட மாட்டோம்.

வலைப்பதிவர்களுக்காகவே வலைப்பதிவர்களை பின்னிபெடலெடுக்கப்போகும் இடம்.

4 comments:

Anonymous said...

படம் காட்டுனது போதும், லீக்கை துவங்குங்க அப்புறம் நாங்க சொல்றோம் நீங்க வீக்கா இல்ல வீக்கமான்னு

Anonymous said...

தாய்லாண்ட்டு மேரிங்கிற ஜிம்ஸ்ங்கிற வாந்தியை பத்தி கொஞ்சம் ட்ரவுசர அவுரு விக்கிலீக்கு அப்பால பாரு ஒன் சைட் ஹிட்டு வானத்துக்கு அப்பாலிக்கா பூவும்

Anonymous said...

ada comedy thangala annoo jati leaks ana vera karanamnu solikalam

if u have courage write about vinavu fake id groups and see

காலப் பறவை said...

இதுக்கு கூடவா ப்ளாக் ஆரம்பிப்பாங்க ;\))