மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த பதிவர் அவர்.அரசுத்துறை ஒன்றில் முக்கிய பொறுப்பு.வார இதழ்களில் சிற்சில துணுக்குகள்,கதைகள் என்று புனைப் பெயரில் எழுதி சந்தோஷம் கொண்ட அவருக்கு வரமாய் அமைந்தது வலையுலகம். சுமார் 2 வருடங்களுக்கு முன்னர் தானும் ஒரு பிளாக் ஆரமித்து கடையைத் திறந்தார்.பின்னூட்டங்களோடு கூடவே அவருக்கு வக்ரபுத்தியும் வரத்துவங்கியது. தனக்குப் பின்னூட்டமிட்ட பெண் பதிவர்களோடு சாட்டில் பேசத் துவங்குவார். பின் கொஞ்சம் கொஞ்சமாக அது வக்கிரமாக மாறும். இதில் வெறுப்படைந்த ஒரு புரட்சி பெண் புலிப் பதிவர் சமயம் கிடைத்தபோது தனது தோழர்களிடம் சொல்லி அவர்களது கட்டுரையில் இவர் பெயரை பகிரங்கமாகவே எழுதவைத்தார்.
இந்த ஜொள்ளரும் அந்தக் குற்றச்சாட்டுக்கு இதுவரை மறுப்பு தெரிவிக்கவிலை என்பதும் குறிப்பிடத்தக்கது.இதேபோல இந்த ஜொள்ளர் தனது சொந்த ஊரைச் சேர்ந்த ஒரு பெண் பதிவரிடம் தன் வக்கிர மனத்தைக் காட்ட கொதித்தெழுந்த அந்த பெண் பதிவர்ஜி பதிவு போட்டு டர்ராகக் கிழித்தார்.இத்தனை பட்டும் இன்னும் அவர் திருந்தியதாகத் தெரியவில்லை.இவரைப் பற்றித் தெரியாமல் இவரிடம் போனில் பேசுவதை ரெக்கார்ட் செய்து சக நண்பர்களிடம் போட்டுக்காண்பித்து சிரிப்பதை ஹாபியாக வைத்திருக்கிறது இந்த கிழ ஜென்மம்.
ஒரு பெண்பதிவரிடம் காட்டை சுத்திக்காட்டுறேன் வீட்டை சுத்திக்காட்டுறேன் தனியா வரமுடியுமான்னு கேட்டு இருக்காரு அதன்பிறகு அந்த பெண்பதிவர் இந்த ஆளு பக்கமே திரும்புவது இல்லை. அவரைப்பற்றி விசயம் தெரியாம இன்னும் சில புதிய பெண்பதிவர்கள் அவரோடு தொடர்பில் இருப்பதுதான் வேதனை. காட்டுக்குள் இருக்கும் இந்த காமக்காட்டானை பற்றிய மேலும் விவரங்கள் வரும். உங்களுக்கு தெரிந்த விவரங்களையும் சொல்லலாம்.
காட்டான் காட்டுக்குள் செய்த அசிங்கங்களை மொபைலில் படம் பிடித்து வைத்திருக்கிறது. அதன் நகல் ஒருவரிடம் இருக்கிறது அதை வாங்கும் முயற்சியில் இருக்கிறோம். விரைவில் சந்திப்போம்.
3 comments:
பிளாகி லீக்ஸ் நண்பர்களுக்கு!
எழுதுறதுதான் எழுதுறீங்க!
கிசு கிசு பாணியை விட்டுட்டு நேரடியாவே பேர் போட்டு எழுதலாமே!
அப்படிப் பண்ணாம பல்வேறு ஊகங்களுக்கு இடம் கொடுக்கும் வகையில் எழுதி நிறைய பிரச்சிகளுக்கு வழி வகுக்குறீங்களே!
நேரடிப்பெயர்களை சொன்னால் தளத்தை முடக்கிவைக்க வாய்ப்புகள் அதிகம். ஆகவே சட்ட வல்லுனர்களின் ஆலோசனையின் படியே நேரடிபெயர்களை தவிர்த்திருக்கிறோம்.
Post a Comment